Yahoo! Tamil
இடைத்தேர்தல்:11 தொகுதிகளில் TRS வெற்றி Sat, 31 Jul 2010 13:09:18 GMTஆந்திரா சட்டப்பேரவைக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் சந்திரசேகரராவின் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி( டிஆர்எஸ்) கட்சி மொத்தமுள்ள 12 இடங்களில் 11 இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றுள்ளது.
இந்தியாவில் 2020இல் தண்ணீர் பற்றாக்குறை Sat, 31 Jul 2010 09:03:29 GMTவாஷிங்டன்: இந்தியாவில் இன்னும் 10 ஆண்டுகளில் கடும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் என அமெரிக்க அமைச்சர் ராபர்ட் பிளேக் எச்சரித்துள்ளார்.
உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு வயது 65 Sat, 31 Jul 2010 10:16:49 GMTபுதுடெல்லி: உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு வயதை 62இல் இருந்து 65 ஆக உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. புதுடெல்லியில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
தீர்ப்பை விமர்சிப்பதும் கருத்துரிமையே Fri, 30 Jul 2010 21:41:35 GMTநீதிமன்றத்தின் தீர்ப்பை நியாயமான வகையில் விமர்சனம் செய்ய ஊடகங்களுக்கு உரிமை உள்ளதென்றும், அது இந்திய அரசமைப்புச் சட்டப் பிரிவு 19(1)(ஏ) அளித்துள்ள பேச்சு மற்றும் கருத்தை வெளிப்படுத்தும் உரிமைக்குட்பட்டதே என்றும் இந்திய உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.
இயக்குனர்கள் சங்கத்துக்கு விழா Fri, 30 Jul 2010 20:21:25 GMTஇயக்குனர்கள் சங்கம் ஆரம்பித்து நாற்பது ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதனை விழாவாக கொண்டாட தீர்மானித்திருக்கிறார்கள்.
ஆகஸ்ட் 20 முதல் இனிது இனிது Fri, 30 Jul 2010 20:14:42 GMTகல்லூரி வாழ்க்கையின் முதல் நாள் தொடங்கி இறுதியாண்டின் பிரிவு உபச்சார விழா வரை நட்பும், காதலும், மோதலும், ஊடலும், படிப்பும், பல்வேறு கனவுகளுமாகச் செல்லும் கலர்ஃபுல் நாட்களின் காட்சி தொகுப்புதான் இயக்குனர் குகனின் முதல் படமான இனிது இனிது.
முர்ரே, சாம் குர்ரே அரையிறுதிக்குத் தகுதி Sat, 31 Jul 2010 13:18:56 GMTலாஸ் ஏஞ்சலஸ் நகரில் நடைபெறும் ஃபார்மர்ஸ் கிளாசிக் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் அரையிறுதிச் சுற்றுக்கு பிரிட்டன் வீரர் ஆன்டி முர்ரே, அமெரிக்க வீரர் சாம் குர்ரே ஆகியோர் தகுதி பெற்றனர்.
செவ்வாய் தோஷம் குறைபாடு அல்ல! Thu, 29 Jul 2010 16:21:33 GMTசெவ்வாய் கிரகத்திற்கென்று சில காரகத்துவம் உண்டு. செவ்வாய் என்பது உடலின் இரத்த அணுக்களுக்குரிய கிரகம். அடுத்து, செவ்வாய்தான் பூமிக்குரிய கிரகம். இதே செவ்வாய்தான் உடன்பிறப்பிற்குரிய கிரகம். செவ்வாயுடன் ராகு வரும் போதெல்லாம் அவர்கள் மோசமான சூழ்நிலையில் பிறந்திருப்பார்கள். செவ்வாயுடன் கேது இருந்து அதை சனியும் பார்த்தால் அவர் வனத்தில் பிறந்திருப்பர் என்று இருக்கிறது. எந்தவொரு மருத்துவ உதவியும் இல்லாத இடத்தில் பிறந்திருப்பார்கள்.
நல்ல மணவாழ்க்கை அமைய சிறந்த வழி எது? Mon, 26 Jul 2010 17:38:50 GMTதிருமணத்திற்குத் தயாராக இருப்பவர்கள்தான் அதிகமாக வருகிறார்கள். இவர்களுக்கெல்லாம் வாழ்க்கை வசந்தமாக இருக்க வேண்டும். திருமணம் வசந்தமாக இருக்க வேண்டும் என்பதில் ஆவல் அதிகமாக உள்ளது.
தண்ணீர் உலகளாவிய பிரச்சனையாகுமா? Fri, 16 Jul 2010 13:47:08 GMTவிருச்சிகத்திற்கு சனி வரும் போதெல்லாம் நீர்ப் பாற்றாக்குறை அதிகமாகிவிடும். விருச்சிகத்திற்கு சனி 2014 போல வரும்போது இதையெல்லாம் நாம் சந்திக்க நேரிடும். அதற்கான சாத்தியக் கூறுகள் இருக்கிறது.
குறைந்த விலையில் மருந்து தயாரிக்க ஒப்பந்தம் Fri, 30 Jul 2010 20:02:34 GMTமக்கள் வாங்கக்கூடிய விலையில் முக்கியமான மருந்துகளை தயாரிப்பதற்கான கூட்டு முயற்சிக்கான ஒப்பந்தத்தில் இந்தியாவும் இங்கிலாந்தும் கையெழுத்திட்டுள்ளன.
குடகு, வயநாட்டில் மழை, நீர்வரத்து அதிகரிப்பு Fri, 30 Jul 2010 18:54:25 GMTகாவிரி நதியின் உற்பத்தித் தலமான குடகு மாவட்டத்திலும், கேரளத்தின் வயநாடு பகுதியிலும் தொடர்ந்து கனத்த மழை பெய்து வருவதால், கபினி அணை நிரம்பி, அதிலிருந்து 20 ஆயிரம் கன அடி நீர் காவிரியில் திறந்துவிடப்படுகிறது.
அரிசி உற்பத்தி 10 கோடி டன்களை எட்டும்: வேளாண்மை அமைச்சகம் Fri, 30 Jul 2010 18:23:18 GMTதென் மேற்குப் பருவ மழை எதிர்பார்க்கும் அளவிற்கு பெய்தால் இந்த ஆண்டில் இந்தியாவின் அரிசி உற்பத்தி முதல் முறையாக 10 கோடி டன்களை எட்டி சாதனை படைக்கும் என்று மத்திய வேளாண் அமைச்சகச் செயலர் கூறியுள்ளார்.
ராவணன் - விமர்சனம் Mon, 21 Jun 2010 13:24:05 GMTதளபதி படத்தில் மகாபாரத கதையை எடுத்துக் கொண்ட மணிரத்னம் இந்தமுறை எடுத்திருப்பது ராமாயணத்தை.
Copyright (c) 2009 Yahoo! Inc. All rights reserved.